• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

புதன், 9 அக்டோபர், 2019

``பசுமைப் பட்டாசுகூட வெடிக்க வேண்டாமே..!’’ - காற்று மாசு குறித்து ஜவடேகர் வேதனை

ஊர்க்கோடாங்கி புதன், அக்டோபர் 09, 2019
Prakash Javadekar 















இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




பண்டிகையைக் கட்டாயம் கொண்டாட வேண்டும் என்றால், தயவுசெய்து பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேண்டுகோள்.

இந்தியாவில் தீபாவளி, தசாரா போன்ற பண்டிகைக் காலங்களில் வானில் வண்ணங்களைத் தெளிக்கும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். பண்டைய காலம் தொட்டு பின்பற்றிவரும் கலாசாரம் என்றாலும், இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பண்டிகைக் காலங்களில் பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதைக்கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று குழந்தைகள் உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறுங்கள். பண்டிகையைக் கட்டாயம் கொண்டாட வேண்டும் என்றால் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள்.

Diwali

மேலும், வாகனங்கள் கக்கும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்-6 வாகனங்கள் அறிமுகமானால், வாகன மாசுபாட்டில் 80 சதவிகிதம் குறையும். தலைநகர் டெல்லியில் காற்று தர கண்காணிப்பு மையத்தை அமைப்பதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றி” எனக் கூறினார்.
டெல்லியைச் சேர்ந்த 6 முதல் 14 மாததுக்குட்பட்ட 3 குழந்தைகள் சார்பில். 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெல்லியில் பட்டாசு வெடிப்பதால் நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, உறுப்புகள் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனை மேற்கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்து. அதிக மாசு மற்றும் சத்தம் ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளுக்குத் தடை விதித்தது. மேலும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டது.
 இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பசுமைப் பட்டாசுகளைக் கண்டுபிடித்தது. இது, பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும். பசுமைப் பட்டாசு வெடிக்கும்போது, குறைவான சத்தத்தையும் மாசையும் வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த வருடம் மே மாதத்தில், பசுமைப் பட்டாசுகளை உற்பத்திசெய்ய உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • 🦎 பல்லி விழும் பலன் – உண்மையில் என்ன நம்பிக்கை?
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • 6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.!
    சி யோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் அடுத்த வருடம் முதல் மாதம் தனது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை...
  • 40 லட்சம் பேரின் வேலையை காவு கேட்கும் மோடி அரசின் இ-பைக் (E-Bike) சட்டம்! பெட்ரோல் பைக்குகளுக்கு தடா
        இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகி...
  • இந்துக்கள் கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள ரகசியம் என்ன?... இதுக்குள்ள இவ்ளோ இருக்கா?...
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து...
  • சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா...?
    சி லபேர் சிறுநீர் வந்தாலும் அதை அடக்...
  • சென்னையில் சொத்து வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்...
    இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (CMDA) சென்னை மற்றும் சுற்றியுள்ள ப...
  • கனவு பலன்கள்.!
    கனவு பலன்கள்.!
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்...
  • 11-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நீதி அரசர் என அழைக்கப்படும் சனிபகவான், தவறு செய்பவர்களின் மீது கோபம் கொள்வார். அதே சமயம், நேர்மையான, சரியான விஷயங்கள், பிறருக்கு தீங்கு ஏற...
  • அதிமுகவின் 7 எம்.எல்.ஏ.க்கள் திமுக பக்கம் போகிறார்கள்?
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொ...
  • 6-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கேது கிரகத்தின் தீய பலன்கள் ஏற்படாமல் தடுத்து, நற்பலன்களை பெற கேது கிரக சாந்தி பரிகார பூஜை செய்வது சிறந்ததாகும். வைடூரியத்தை வெள்ளியில் ச...
  • 11-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நவகிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவி...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!