இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக
எந்தக் கிரகம் எந்தக் கிரகத்துடன் சேர்ந்தால் நல்லது என்பது அக்கிரகங்கள் சேரும்
இடத்தை பொறுத்தது (அதாவது அக்கிரகங்கள் சேர்ந்து இருக்கும் ராசிக் கட்டத்தை அல்லது
வீட்டை பொறுத்தது)
இது
தவிர பொதுவாக சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் இவர்கள் நால்வரும் அல்லது இவர்கள்
ஒருவருடன் ஒருவர் சேர்வது நல்லது தான்.
இதே
போல ஒருவிதத்தில் குரு- கேது / குரு- ராகு சேர்க்கை கூட நன்மை தான்.
ஆனால்
சனி- செவ்வாய்/ குரு- சுக்கிரன்/ சந்திரன் - கேது/ சூரியன் -ராகு போன்ற
சேர்க்கைகள் ஒருபோதும் நன்மையை செய்யாது
போராட்ட
வாழ்க்கையை கொடுத்து விடும்.
ஜாதகர்
வாழ்வில் நொந்து விடுவார். அவ்வளவு மனக் கவலைகள் தரும் அமைப்பு இது. உரிய சாந்தியை
ஜோதிடரிடம் கேட்டு செய்து கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக