Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கப்பலோட்டிய தமிழன்..!!

Image result for கப்பலோட்டிய தமிழன்..!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



'வெள்ளையனே வெளியேறு!" என்ற குரலோசையின் தந்தையாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் நாம் எல்லோரும் சேர்ந்து பலமாக மூச்சுவிட்டால், ஓடி விடமாட்டானா வெள்ளையன்? என்ற விடுதலை உணர்வை மக்களிடையே கொண்டு வந்தவர்தான் இவர்.

பல்வேறு சாதி, மதம், இனங்களை கடந்து அனைத்து மக்களையும் விடுதலை என்ற ஒற்றை சொல்லால் இணைத்தவர் இவர்.

இவரின் மேடைப்பேச்சு அனைத்து குடிமகன்களுக்கும் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்க காரணமாக இருந்தது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் தமிழ் தெரிந்த அளவிற்கு ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞரும், சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்...

வழக்கறிஞராக, சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்ல, தொழிற்சங்கவாதியாகவும், இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர் இவர்...

தந்தை பெரியாரால் 'என் அரசியல் குரு" எனப் போற்றப்பட்டவரும் இவர்தான்...

பிரித்தானிய கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர்.

தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர்.

ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக்களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம்.

அப்படி போராடியவர்களில் ஒருவர்தான் இவர்...


கப்பலோட்டிய தமிழன்

தென்னாட்டு திலகர்

செக்கிழுத்த செம்மல்

என்றெல்லாம் போற்றிப் புகழப்பெற்ற

வ.உ.சிதம்பரம் பிள்ளை


தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக