அசுஸ்
நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. தற்சமயம்
இந்நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் சென்புக் ப்ரோ டுயோ, சென்புக் டுயோ, லேப்டாப்
மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கம்ப்யூடெக்ஸ் 2019
குறிப்பாக
இந்த லேப்டாப் சாதனங்கள் ஏற்கனவே கம்ப்யூடெக்ஸ் 2019 மற்றும் ஐ.எஃப்.ஏ. 2019
காட்சிக்கு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின்
சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவலைப் பார்ப்போம்.
அசுஸ்
சென்புக் டுயோ அம்சங்கள்
டிஸ்பிளே:
14-இன்ச் எப்எச்டி நானோ எட்ஜ் டிஸ்பிளே ஐ.ஆர்.
ஹெச்.டி. கேமரா அசுஸ்
சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம் கார்டனா,
அலெக்சா குரல் வசதி 10-வது ஜென்
இன்டெர் கோர் ஐ7-10510U பிராசஸர் NVIDIA
GeForce MX250 GPU 16 ஜி.பி.
DDR3 2133MHz ரேம் 1 டி.பி.
PCIe Gen 3 x4 SSD பேக்லிட்
கீபோர்ட வசதி 12.6-இன்ச்
ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்பிளே இன்டெல்
வைஃபை6, ப்ளூடூத் 5.0 யுஎஸ்பி
டைப்-சி , யுஎஸ்பி 3.1 ஜென் 2டைப்-ஏ, ஆடியோ
காம்போ ஜாக், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் 70வாட்
4-செல் பேட்டரி விண்டோஸ் 10
ஹோம்
அசுஸ்
சென்புக் டுயோ ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே:
15.6-இன்ச் 4கே ஒஎல்இடி தொடுதிரை டிஸ்பிளே 9-வது ஜென்
இன்டெல் கோர் ஐ9--9980HK பிராசஸர் அசுஸ்
சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம் கார்டனா,
அலெக்சா குரல் வசதி NVIDIA
GeForce RTX 2060 GPU 32 ஜி.பி.
DDR4 2666MHz ரேம் 1 டி.பி.
PCIe Gen 3 x4 SSD பேக்லிட்
கீபோர்டு வசதி 14-இன்ச்
ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்பிளே இன்டெல்
வைபை 6, ப்ளூடூத் 5.0 தண்டர்போல்ட்
3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ
போர்ட், ஐ.ஆர்.
ஹெச்.டி. கேமரா 71வாட்
8-செல் பேட்டரி விண்டோஸ்
10ப்ரோ
அட்டகாசமான
விலை
அசுஸ்
சென்புக் டூயோ மாடலின் விலை-ரூ.89,990-ஆக உள்ளது. அசுஸ்
சென்புக் ப்ரோ டூயோ மாடலின் விலை-ரூ.2,09,990-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக