இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தடை செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளர்கள் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன வீடியோ ஆப் நிறுவனமான
டிக்டாக் தனது தளத்தில் இனி வரும் காலங்களில் கட்டண அரசியல் விளம்பரங்கள் இடம்பெறாது
என அறிவித்துள்ளது.
இன்றைய மில்லெனியல் மக்களைக் கவர்வதே டிக்டாக் செயலியின் முக்கிய நோக்கமாகும். இதனால் கட்டண அரசியல் விளம்பரங்களுக்கு இனி டிக்டாக் அனுமதி அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் பைட்டான்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தயாரிப்பில் உருவான டிக்டாக் ஆப் இந்தியா மட்டுமல்லாது பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பலமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து டிக்டாக் துணைத்தலைவர் ப்லேக் சாண்ட்லீ கூறுகையில், “ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் விளம்பரம், அரசியல் தலைவர், முன்னாள் தலைவர், கட்சி, ஆட்சி, குழு, மாநில, தேசிய, சர்வதேச என எவ்வித அரசியல் சார்ந்த கட்டண விளம்பரங்களும் இனி எங்களது தளத்தில் இடம்பெறாது” எனக் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் ஒரு மாதத்தில் மட்டும் 500 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் டிக்டாக் செயலியில் உள்ளனர். டீன் ஏஜ் குறிப்பாக மில்லேனியலுக்கு அடுத்தத் தலைமுறையினரையே டிக்டாக் செயலி ஈர்க்க முயற்சித்து வருகிறது. தடை செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளர்கள் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக