Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 அக்டோபர், 2019

எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது?

 Related image
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


எண் கணிதம் என்பது ஒன்று முதல் ஒன்பது எண்களைக் கொண்டு வாழ்வின் பலன்களை அறியும் ஒரு சாஸ்திர முறை ஆகும். இதனை எண் ஜோதிடம் என்றும் கூறுவர்.
இது வெளிநாட்டை சேர்ந்த சாஸ்திர முறை ஆகும். ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களுக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டு அதன் படி ஒரு பெயரின் கூட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது.
இதன் அடிப்படையில் எழுத்துக்களும் அதற்கு உரிய மதிப்பும் பின்வருமாறு.
A -1, B - 2, C - 3,D - 4, E - 5, F - 8, G - 3, H - 5, I -1, J - 1,K - 2,L - 3, M - 4, N - 5, O - 7, P - 8, Q - 1, R - 2, S - 3, T - 4, U - 6, V - 6, W - 6, X - 5, Y -1, Z - 7
மேலும் மேற்கண்ட ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு கிரகம் கொடுக்கப்பட்டு அந்த கிரகத்தின் அடிப்படையில் பலன்கள் மேற்கொண்டு பார்க்கப்பட்டு பலன் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு எண்களும் அதற்கு உண்டான கிரகங்களும் வருமாறு.
1 - சூரியன், 2 - சந்திரன், 3 - குரு, 4 - ராகு, 5 - புதன், 6 - சுக்கிரன், 7 - கேது, 8 - சனி, 9 - செவ்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக