இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஹைலைட்ஸ்
வாட்ஸ்அப்பின் 2.19.297
வெர்ஷனில் இந்த அப்டேட் தெரிகிறது
Splash Screen அப்டேட்
தான் தற்போது விடப்பட்டுள்ளது
Dark
Splash Screen அப்டேட்டும் விரைவில் விடப்படும்
WhatsApp-ன்
ஆண்ட்ராய்டு பேட்டா வெர்ஷன் 2.19.297-ல் ஒரு புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. இந்த
அப்டேட் மூலம் splash screen கறுப்பு நிறத்தில் தெரிகிறது. வாட்ஸ்அப்-ஐ
திறந்தவுடன், லோட் ஆவதற்கு முன்னால் வருவதுதான் இந்த ஸ்பலாஷ் ஸ்க்ரீன். இந்த
ஸ்கிரீனில் கறுப்பு நிற வண்ணம் வருவது, அடுத்ததாக வாட்ஸ்அப்பில் டார்க் மோட்
வருவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது.
இந்த
அப்டேட் முதலில், வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில்தான் தெரிந்ததாம். தற்போது
ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் தெரிகிறதாம். இது குறித்த தகவலை WABetaInfo தளமும் உறுதி
செய்துள்ளது. டார்க் மோட் வசதி எல்லா போன்களுக்கும் வர இன்னும் சில காலம்
பிடிக்குமாம்.
இதைத்
தவிர, வாட்ஸ்அப் வேறொரு அட்டகாசமான அப்டேட் விடுவதிலும் கவனம் செலுத்தி
வருகிறதாம். வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெஸேஜ்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்
பின்னர் தானாகவே அழிந்துவிடும் வகையில் அந்த அப்டேட் இருக்குமாம். விரைவில்
அனைத்து வாட்ஸ்அப் வெர்ஷன்களுக்கும் இந்த அப்டேட் வருமாம்.
வாட்ஸ்அப்
நிறுவனம், ‘வாட்ஸ்அப் பே' குறித்தும் சில மாதங்களாக வேலை செய்து வருகிறது.
தற்போதைக்கு இந்த அப்டேட் இந்தோனேசியா நாட்டில் விடப்படும் என்றும் படிப்படியாக
அது மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக