இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சேலம்
மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம்
உள்ளது.அதில் ரூ .200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் மக்கள்
அதிர்ச்சியடைத்தனர்.
இந்த
செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல பரவ அந்த ஏடிஎம் மையத்திற்கு மக்கள்
குவித்தனர்.ஏடிஎம் இயந்திரத்தில் ரூ .200 பட்டனை அழுத்தி ரூ.500 எடுத்து சென்றனர்.இந்த
செய்தியை அறிந்த வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஏடிஎம்
மையத்தை பூட்டி வைத்தனர்.
பின்னர்அந்த
இயந்திரத்தை பார்க்கும் போது ரூ .200 வைக்கவேண்டிய ரேக்கில் ரூ .500 நோட்டுகளை
வைத்தது தெரியவந்தது.அதனால் தான் ரூ .200 பட்டனை அழுத்தினால் மக்களுக்கு ரூ.500
கிடைத்தது.
இந்த
இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என வங்கி
அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக