இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக RedX என்னும் ப்ளான் ஒன்றை
அறிமுகம் செய்துள்ளது.
வெறும் 999 ரூபாய் செலுத்தினால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜீ 5,
வோடபோன் ப்ளே, அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச சர்வதேச ரோமிங், 15% ஹோட்டல்
புக்கிங் தள்ளுபடி, ஏர்போர்ட்டில் இலவச அறை வசதி, விமான டிக்கெட் புக்கிங்-ல் 10%
தள்ளுபடி, தினமும் 100 எஸ்.எம்.எஸ் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய்க்கான பயன்களை
அளிக்கிறது வோடபோன்.
இன்னும் கூடுதலாக அடுத்த ஆறு
மாதங்களுக்கு சாம்சங் போன்கள் வாங்கினால் தள்ளுபடி, வழக்கத்தைவிட 50% கூடுதல் இணைய
வேகம் என அசத்துகிறது வோடபோன் RedX ப்ளான். போஸ்ட்பெய்ட் ப்ளான் ஆன இந்த RedX
ஆஃபர் குறைந்தகால சலுகை மட்டுமே. முதலில் வரும் குறிப்பிட்ட சில
வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் My Vodafone app அல்லது வோடபோன் இந்தியா இணையதளம்
மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறு மாத சந்தாவை ஒரே முறையில்
செலுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக