இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பங்குச் சந்தை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றத்தை
நோக்கி போகத் தொடங்கி இருக்கிறது. இன்று சென்செக்ஸ் நவம்பர் மாத ஃப்யூச்சர்
கான்ட்ராக்டுகள் நிறைவடைய இருப்பதால், இந்தியாவின் பல துறை சார் இண்டெக்ஸ்கள் நல்ல
ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஏற்கனவே சொன்னது போல தனிப்பட்ட
பங்கு மற்றும் நிறுவனங்களுக்கான செய்திகள், ஒட்டு மொத்த பொருளாதாரத்தை பாதிக்கும்
ரீதியிலான செய்திகள் அதிகம் கண்டு கொள்ளாமல், முதலீட்டாளர்கள் வர்த்தகம்
மேற்கொண்டது என பல காரணங்கள் இன்று சந்தையை உயர்த்தி இருக்கின்றன.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,821 புள்ளிகளில் வர்த்தகம்
நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,979 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி,
41,020 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட,
இன்றைய குளோசிங் 199 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இப்படி சந்தை ஏற்றம் காணத் தொடங்குகிறது என்றாலே தானாக,
லார்ஜ் கேப் பங்குகளும், லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும்
வருமானமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். அது தான் இப்போதும் நடக்கத் தொடங்கி
இருக்கிறது. எனவே நல்ல லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்வு செய்யவும்,
மோசமான வருமானம் கொடுக்கும் லார்ஜ் கேப் ஃபண்டுகளிடம் உஷாராக இருக்கவும்
மியூச்சுவல் ஃபண்ட் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல முதலீடுகளை
மேற்கொள்ளவும்.
கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த
லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
|
||||
ஃபண்டுகளின்
பெயர்
|
ஃபண்ட்
வகை
|
தொடங்கிய
தேதி
|
வருமானம்
(%)
|
நிர்வகிக்கும்
மொத்த சொத்து (Cr)
|
Mirae
Asset Large Cap Fund - Regular Plan
|
EQ-LC
|
Apr-2008
|
11.72
|
15,897.00
|
Quant
Focused Fund
|
EQ-LC
|
Aug-2008
|
10.62
|
4.00
|
Axis
Bluechip Fund
|
EQ-LC
|
Jan-2010
|
10.29
|
8,749.00
|
JM
Core 11 Fund
|
EQ-LC
|
Mar-2008
|
10.18
|
57.00
|
Motilal
Oswal Focused 25 Fund - Regular Plan
|
EQ-LC
|
May-2013
|
9.97
|
1,184.00
|
Nippon
India ETF Junior BeES
|
EQ-LC
|
Feb-2003
|
9.78
|
1,288.00
|
SBI
Bluechip Fund
|
EQ-LC
|
Feb-2006
|
9.54
|
23,585.00
|
Indiabulls
Bluechip Fund
|
EQ-LC
|
Feb-2012
|
9.54
|
191.00
|
Canara
Robeco Bluechip Equity Fund - Regular Plan
|
EQ-LC
|
Aug-2010
|
9.30
|
257.00
|
ICICI
Prudential Nifty Next 50 Index Fund
|
EQ-LC
|
Jun-2010
|
9.27
|
683.00
|
கடந்த
5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
|
||||
ஃபண்டுகளின்
பெயர்
|
ஃபண்ட்
வகை
|
தொடங்கிய
தேதி
|
வருமானம்
(%)
|
நிர்வகிக்கும்
மொத்த சொத்து (Cr)
|
Principal
Nifty 100 Equal Weight Fund
|
EQ-LC
|
Jul-1999
|
4.32
|
18.00
|
JM
Large Cap Fund
|
EQ-LC
|
Apr-1995
|
4.98
|
2,556.00
|
Taurus
Largecap Equity Fund - Regular Plan
|
EQ-LC
|
Feb-1995
|
5.12
|
28.00
|
Baroda
Large Cap Fund
|
EQ-LC
|
Jun-2010
|
5.54
|
33.00
|
Nippon
India ETF Shariah BeES
|
EQ-LC
|
Mar-2009
|
5.87
|
3.00
|
IDFC
Large Cap Fund - Regular Plan
|
EQ-LC
|
Jun-2006
|
6.43
|
457.00
|
Franklin
India Bluechip Fund
|
EQ-LC
|
Dec-1993
|
6.59
|
6,669.00
|
IDBI
Nifty Index Fund
|
EQ-LC
|
Jun-2010
|
6.80
|
229.00
|
IDBI
India Top 100 Equity Fund
|
EQ-LC
|
May-2012
|
7.04
|
378.00
|
Taurus
Nifty Index Fund - Regular Plan
|
EQ-LC
|
Jun-2010
|
7.12
|
1.00
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக