Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 நவம்பர், 2019

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா... இவங்கள மாத்தவே முடியாது... யார் இவங்க...?

 Image result for சிம்ம ரா


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ராசியும்.... பொதுவான குணமும்..!
 மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசி, லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொருவிதமான பழக்கம், யோகம் போன்றவை அவரவர் ராசியை பொறுத்து அமையும்.

அந்த வகையில், இன்று 5-வது ராசியான சிம்ம ராசிக்குரிய பொதுவான குணநலன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

சிம்ம ராசி :

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவானாவார்.

 சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், ஆகியவை இதில் அடங்கும்.

 சிம்ம ராசியின் வேறு பெயர்கள் :

அரி, ஆளி, அரிமா, புவி, புதன், குரு.

பொதுவான குணங்கள் :

 அழகான உடல் தோற்றம் உடையவர்கள்.

 இவர்கள் எடுத்த முடிவை மாற்றுவது கடினம்.

 முன்கோபம் உடையவர்கள்.

 உறுதியான மனநிலையைக் கொண்டவர்கள்.

 எதற்கும் பயம் கொள்ளாமல் முன்னின்று போராடக்கூடியவர்கள்.

 எதிலும் துரிதமாக செயல்படும் குணம் உடையவர்கள்.

 மற்றவர்களிடம் கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது.

 கம்பீரமான பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கொண்டவர்கள்.

 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

 விடாமுயற்சி அதிகம் கொண்டவர்கள்.

 நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.

 சந்தேக குணம் கொண்டவர்கள்.

 பெரும்பாலானோர்க்கு தனம் சார்ந்த பிரச்சனைகள் குறைவு.

 செலவை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.

 மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்ளக்கூடியவர்கள்.

 இவர்கள் மற்றவர்களுடன் அனுசரித்து செல்வது கடினம்.

 கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடியவர்கள்.

 தெளிவான பேச்சுக்களை கொண்டவர்கள்.

 சம்பந்தம் இல்லாத துறைகளில் பணிபுரியக்கூடியவர்கள்.

அன்பு, பணிவு மற்றும் மரியாதைக்கு அடிபணியும் தன்மை கொண்டவர்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக