இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செல்லும்
வழியில் வழிமறித்து நின்ற கார் ஒன்றை ஆசாமி ஒருவர் கைகளாலேயே தூக்கிய வீடியோ
ட்ரெண்டாகி வருகிறது.
பஞ்சாப்
மாநிலத்தில் சாலை ஒன்றில் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். குறுகலான
சாலை ஒன்றில் யாரோ ஒருவர் காரை ஓரமாக பார்க் செய்து வைத்துள்ளார். இதனால் இவரது
கார் சாலையை தாண்டி செல்ல முடியாத சங்கடம் ஏற்பட்டுள்ளது.
இவரும் யாராவது முன்னால் நிற்கும் காரை நகர்த்துவார்கள் என
ஹார்ன் அடித்து பார்த்திருக்கிறார். யாரும் வராததால் கடுப்பான அந்த ஆசாமி தானே
இறங்கி சென்று எதிரே நின்ற காரை தனது கைகளால் தூக்கி ஓரமாக தள்ளி வைத்துவிட்டு
மீண்டும் தனது காரில் ஏறி சாலையை கடந்து சென்று விட்டார்.
இந்த வீடியோ
இணையத்தில் வைரலாகி உள்ளது. இதை ஷேர் செய்த நபர் ”புத்தர் உனது வழியை நீயே
உருவாக்கி கொள் என்று சொல்லியிருக்கிறார்” என எழுதி அதற்கு பஞ்சாபி ஒருவர் ஒகே
என்று சொல்வதாக பதிவிட்டு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
பைக் பார்க்
செய்ய போகும் இடங்களில் இளைஞர்கள் சிலர் ஏற்கனவே நிற்கும் பைக்குகளை ஒதுக்கி இடம்
ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். இனி இதுபோல கார்களையும் கைகளாலேயே தூக்கி
நகர்த்துவார்கள் போல என சிலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Buddha said make your
own path.
Punjabi : Okay dude
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக