இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கூகுள்
ஸ்டேடியா கேமிங் என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். . அந்த கேம்களை நீங்கள்
டவுன்லோட் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம்
கொண்ட சாதாரணக் குறைந்த ரேம் கொண்ட கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில்
உயர்தொழில்நுட்ப இந்த ஸ்டேடியா கேமிங்கை விளையாடலாம். மேலும் மொபைல்,
டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம்.
இந்நிலையில்
நவம்பர் 19, செவ்வாய்கிழமை 14 நாடுகளில் ஸ்ட்ரீமிங் மற்றும் விளையாடுவதற்கான
ஸ்டேடியா கேமை அறிமுகப்படுத்துவதாக தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும்
இந்த ஸ்டேடியா கேம் பப்ஜி கேமிற்கு இணையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
ஸ்டேடியா
வழங்கும் இந்த கேம் உள்ளடகத்தை உருவாக்கும் அல்லது முறிக்கும் என்று வீடியோ
கேம் ஆய்வாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த கேமிங் விளையாட
உங்களிடம் குறைந்தபட்சம் 15 எம்பிபிஎஸ் வேக இணைய வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக