சில நாள்களுக்கு முன் ஒரு பெண் 2000
ரூபாய் கொடுத்து உள்ளாடை வாங்குகிறோம். அதை காட்டுவதும் காட்டாதது எங்களுடைய
விருப்பம் என பேசியிருந்தார்.
தற்போது மீண்டும் “சின்ன மார்பகம் பெரிய இதயம், சின்ன
கல்லு பெத்த லாபம் ” என பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள்
மீண்டும் வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தியாவில்
சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு
முக்கிய காரணம் பெண்கள் அணியும் உடை தான் என ஒரு பக்கம் விவாதம் நடந்து வருகிறது.
இது
போன்ற விவாதங்கள் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் இது போன்ற
விவாதம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு பிரியங்கா கொலை நாட்டையே
உலுக்கியது. இந்த சம்பவத்தின் போது டிக்டாக்கில் ஒரு பெண் உள்ளாடை குறித்து பேசி ஒரு
வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவர்
வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் 2000 ரூபாய்
கொடுத்து உள்ளாடை வாங்குகிறோம் அதை காட்டுவதும் காட்டாதது எங்களுடைய விருப்பம் என பேசியிருந்தார்.
அந்த
வீடியோவை பார்த்த பலர் அந்தப்பெண்ணை திட்டி தீர்த்தனர்.இந்நிலையில் அந்த பெண் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு மீண்டும் சர்சையில் சிக்கி உள்ளார்.
அந்த
பதிவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள “சின்ன மார்பகம் பெரிய
இதயம், சின்ன கல்லு பெத்த லாபம் ” என குறிப்பிட்டு இருந்தார்.இந்த பதிவை பார்த்த
நெட்டிசன்கள் மீண்டும் அந்த பெண்ணை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக