கனடா
நாட்டின் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் இயங்க கூடிய விமானம் நீரிலும்,
வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane )
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வான்ககூவரை
சேர்ந்த ஹார்பர் ஏர் சீ பிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க
மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மேக்னி எக்ஸும் (mag-nix ) கூட்டாக அந்த
விமானத்தை உருவாக்கியுள்ளனர்.
இதில்
6 பேர் பயணிக்கக் கூடிய வகையாக அந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த
விமானத்தை ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த விமானம்
சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு அங்குள்ள கடல் பகுதியில் சீறி பாய்ந்து சென்றது இதனால்
விமானத்தை உருவாக்கிய நிறுவனம் சந்தோஷத்தில் ஆழ்த்தப்பட்டது. பின்பு அந்த விமானம்
அனைவராலும் கவரப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக