>>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

    கரும்புள்ளியை நினைத்து கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

    கரும்புள்ளியை நினைத்து கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!



    ம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல்,  கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது.
    தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
    தேவையானவை
    • பப்பாளி – சிறு துண்டு
    • விதைகள் சிறிதளவு
    செய்முறை
    பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பப்பாளி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சரும அழகையும் மெருகூட்டுகிறது.

    பப்பாளி சிறு துண்டை எடுத்து நன்கு மசித்து, அதனை தினமும் முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழகையும் மெருகூட்டுகிறது. அதுபோல, பல்லாய் விதையையும் இவ்வாறு செய்யவது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக