பூமியின் சுழற்சியினால் இரவு பகல் நமக்கு கிடைப்பதற்கு காரணம் சூரியனே. ஜாதகருக்கு வலிமையான, ஆரோக்கியமான உடல் அமைவதற்கு காரணம் சூரியபகவான். சூரியனை 'உடல்காரகன்" என்றும் அழைப்பார்கள்.
இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம் ஆகிய வேலைகள் உண்டு.
ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர் அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின் மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வௌ;வேறு விதமான பலன்கள் கிடைக்கும்.
2-ம் இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் சொற்ப அளவு மட்டும் பலன் பெறுவார்கள்.
2ம் வீட்டில் சூரியன் இருந்தால் என்ன பலன்?
நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள்.
பொருட்சேர்க்கை உண்டாகும்.
முரட்டு குணங்களை கொண்டவர்கள்.
மத்திமமான கல்வியை உடையவர்கள்.

பொருள் சேர்க்கும் திறமை உடையவர்கள்.
பிரகாசமான முகம் உடையவர்கள்.
அதிகாரம் கொண்ட பேச்சுக்களை உடையவர்கள்.
நெருக்கமானவர்களுடன் மனவருத்தங்கள் இருக்கும்.
சூடான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.
அரசு வழியில் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
மருத்துவம் சார்ந்த துறைகளில் வருமானம் உடையவர்கள்.
மலை கோவில்களுக்கு விரும்பி செல்லக்கூடியவர்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக