Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

தீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன?


samayam tamil
பிக் பாஸ் 3 புகழ் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ என்று கூறி ஒரு வீடியோ வெளியாகி தீயாக பரவியுள்ளது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது லோஸ்லியாவே இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லோஸ்லியா ஹர்பஜன் சிங், ஆரி படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது லோஸ்லியா என்று கூறி ஷேர் செய்கிறார்கள். ஆனால் வீடியோவை பல முறை பார்த்த ரசிகர்களோ இது சத்தியமா லோஸ்லியா இல்லை, போலி என்று தெரிவித்துள்ளனர்.

Twitter-வேட்டையன்😈

அது லாஸ்லியா இல்ல நல்லா ஆராய்ச்சி பண்ணிட்டேன் 20 செகண்ட் வீடியோதான் லாஸ்லியான்னு நெனச்சு யாரும் ஏமாற வேண்டாம் ஒண்ணுக்கு 20 வாட்டி அந்த 20 செகண்ட் வீடியோ பாத்துட்டுதான் சொல்றேன்

லோஸ்லியா வீடியோ

இதில் விந்தை என்னவென்றால் லோஸ்லியா வீடியோ லிங்க் கிடைக்கவில்லை என்ற வருத்தம் வேறு பலருக்கு உள்ளது. அடேய்களா, லோஸ்லியா வீடியோ வந்திருக்குன்னு ஆளாளுக்கு பேசுறீங்களே, எவனாச்சும் லிங்க் கொடுங்கடா என்று சிலர் கேட்டுள்ளனர்.

Twitter-காட்டுப்பூச்சி™

நேத்துல இருந்து லாஸ்லியா வீடியோவ பத்தி பேசிட்டே இருக்கானுங்க எவனாச்சும் கண்ணுல காட்றானா பாருங்க.

வீடியோ லிங்க்

சில ஜொள்ளு பார்ட்டிகளோ அந்த வீடியோவில் இருப்பது யாராக இருந்தாலும் பரவாயில்லை, லிங்க்கை அனுப்புங்க, நான் லோஸ்லியாவை நினைத்து பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, லோஸ்லியா ஆர்மியிடமே லிங்க் கேட்டுள்ளனர்.

Twitter-CHAPLIN

லாஸ்லியா இல்லைனாலும் பரவால்ல அனுப்புங்கடா லாஸ்லியாவா நினைச்சுட்டு பாத்துக்கறேன்...

கேவலம்

இம்புட்டு அக்கறையா நியூஸ் போட்டீங்களே, நீங்களாச்சும் லிங்க் கொடுக்கலாம்ல என்று கேட்கக் கூடாது. தப்பு, தப்பு வாயில் அடி. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி வெளியாகியிருக்கும் வீடியோவை பார்க்க அலைவது மோசமான செயல் ஆகும். லோஸ்லியாவின் வளர்ச்சி பிடிக்காத யாரோ தான் இந்த வேலையை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக