>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 மார்ச், 2020

    இது புதுசு... படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!!
    அருண் : இந்த மிக்சர் பாக்கெட் என்ன விலை?
    கடைக்காரர் : பத்து ரூபாய்?
    அருண் : லூசுன்னா எவ்ளோ?
    கடைக்காரர் : எல்லோருக்கு ஒரே விலை தான்பா...
    அருண் : 😣😣
    ----------------------------------------------------------------------------------------------
    நீதிபதி : ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்..!
    குற்றவாளி : 1 பீட்சா, 2 தோசை, 3 இட்லி, 1 கூல்டிரிங்க்ஸ்!
    நீதிபதி : ஷட் அப்!
    குற்றவாளி : இல்லை, இல்லை 7up...!!
    நீதிபதி : 😫😫
    ----------------------------------------------------------------------------------------------
    சிரிக்க மட்டுமே...!
    கறி குழம்புல கறி இருக்கு...
    மீன் குழம்புல மீன் இருக்கு...
    அப்ப பிரியாணில பிரியா தான இருக்கணும்...
    ஏன் கறி இருக்கு?
    அப்ப அதுக்கு பேரு கறியாணி தானே... 🤑🤑
    ----------------------------------------------------------------------------------------------
    சிந்தனை துளிகள்...!!
    கோபம் வந்தபோது,
    வாயை மூடிக்கொள்!

    குழப்பம் வந்தபோது,
    கண்களை மூடிக்கொள்!

    தோல்வி வந்தபோது,
    காதுகளை மூடிக்கொள்!

    வெற்றி வந்தபோது,
    மனதை மூடிக்கொள்!
    ----------------------------------------------------------------------------------------------
    இது என்ன புதுசா இருக்கு?

    அ - அம்மா...!

    ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை,

    இ - இன்னும் கரண்டு வரலை,

    ஈ -ஈர துணிய காய போடணும் 

    உ - உங்கள நம்பி அரிசியை,

    ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,

    எ - என்னைக்கு ஆட்டி, இட்லி திண்ணு

    ஏ - ஏப்பம் விடப்போறோமோ?

    ஐ - ஐயோ... முடியல...

    ஒ - ஒரு இன்வெர்டராவது,

    ஓ - ஓசியில் தாங்க...

    ஒள - அவ்வ்வ்வ்வ்வ்...
    ----------------------------------------------------------------------------------------------
    யாரை மறக்க வேண்டும்? யாரை மறக்கக்கூடாது?
    வேதனை படுத்தியவர்களை வேரோடு மறந்துவிடுங்கள்....

    அன்பு செலுத்துபவர்களை ஆயுள்வரை மறந்துவிடாதீர்கள்...!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக