உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அந்தந்த நாடு தனது மக்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள கலிஃபோர்னியாவை சேர்ந்த மக்கள் தெருவில் நின்று ரோட்டில் நடக்கவாவது உத்தரவு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கையில் ஊரடங்கை ரத்து செய் எனும் அட்டையுடன்நின்ற அவர்கள், தொடர்ச்சியாக வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக