Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 13 மே, 2020

வாடகை தர முடியாமல் விரட்டப்பட்ட பெண்ணுக்கு 3 மாத வாடகை கொடுத்து உதவிய எம்.எல்.ஏ

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானமின்றி உள்ளனர் குறிப்பாக வாடகை வீட்டில் உள்ளவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக வாடகை தர முடியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநில அரசுகளும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகையை கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது என்று அறிவித்து இருந்தது. ஒரு சில மாநிலங்கள் வாடகையை அரசே தருவதாகவும் பொறுப்பேற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!