>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 12 மே, 2020

    உடனே முந்துங்கள்., Apple iphone அதிரடி தள்ளுபடி: ஆனா இவர்களுக்கு மட்டுமே!

    ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 மாடல் போனுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் தள்ளுபடி குறித்த அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.

    ஐபோன் எஸ்இ 2020


    ஆப்பிள் சமீபத்தில் தனது புதிய ஐபோன், ஐபோன் எஸ்இ 2020 ஐ அறிமுகப்படுத்தியது மற்றும் அதன் விலைகளையும் அறிவித்தது. பின்னர் இந்தியாவில் இந்த சாதனம் கிடைப்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை. ஆனால் இப்போது ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 விற்பனை பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் விரைவில் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.
     
    புதிய ஜென் ஐபோனை அட்டவணை

    புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் வரிசையிலிருந்துவந்த இடைவெளியை இந்த போன் நிரப்புகிறது மற்றும் புதிய ஜென் ஐபோனை அட்டவணையில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) அளவிலும் சிறியதாக உங்கள் பாக்கெட்டிற்குள் அடங்கும்படி எளிமையான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோவிட் 19 தாக்குதல்

    இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து.

    புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்

    புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம் A13 பயோனிக் சிப்செட் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே, 625 நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன் 12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா ட்ரு டோன் பிளாஷ் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

    IP67சான்று வழங்கப்பட்டுள்ளதா?

    IP67 சான்று வழங்கப்பட்டுள்ளதா? 7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா டச் ஐடி பட்டன் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு 4ஜி வோல்ட்இ வைஃபை 802.11ax வைஃபை கால்லிங் NFC புளூடூத் v5.0

    Qi வயர்லெஸ் சார்ஜிங்

    Qi வயர்லெஸ் சார்ஜிங் ஜிபிஎஸ் / ஏ - ஜிபிஎஸ் லைட்டின்ங் போர்ட் 3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது Qi வயலெஸ் சார்ஜிங் 138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது. பேட்டரி மற்றும் ரேம் தகவல்களை நிறுவனம் எப்பொழுதும் போல் வழங்கவில்லை.

    வெளிவந்த தகவலின் அடிப்படையில்

    64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ 2020 மாடல் ரூ.42,500-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஐபோனானது ஏப்ரல் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஊரடங்கு காரணமாக இந்த போன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

    ஐபோனுக்கு தள்ளுபடி

    இந்த நிலையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக ஐபோனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை ஹெச்டிஎப்சி வங்கி அட்டை மற்றும் கடன் அட்டை தாரர்களுக்கு ரூ.3600 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட் மாடல் போன்

    தற்போது இந்த ஐபோனை ரூ.38,900 என்ற விலைக்கு இந்த தள்ளுபடி அறிவிப்பில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் மாடல் அறிமுகத்திற்கு அதன் வாடிக்கையாளர்கள் பெரிதளவு காத்திருக்கும் நிலையில் இந்த போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த போனின் விலை ரூ.38,900-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் இந்த போனானது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியோடு இரண்டு வகையில் விற்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக