இந்த உலகில் பொதுவாகவே எல்லோருக்கும் எதையாவது சாதிக்க வேண்டும் வித்தியாசமாக செய்து தன் தனித்திறமையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. ஒரு இளைஞர் தன மூக்கு துவாரத்தில் மூலம் கடகடவென தண்ணீரைக் குடித்துவிட்டு அதை வாயில் வழியே வெளியே துப்புவது போன்ற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஆனால், இதுபோன்ற ஆபத்தான விசயங்களை யாரும் செய்து பார்க்க வேண்டாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக