Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 14 மே, 2020

சுவையான சாக்லேட் ஐஸ் க்ரீம் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

வீட்டிலேயே எப்படி சுலபமாக சாக்லேட் ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம். 
தேவையான பொருள்கள் 
  • பால் 
  • கோகோ பவுடர் 
  • சாக்லட் எசன்ஸ் 
  • சர்க்கரை பவுடர் 
  • ஜெலட்டின் பவுடர் 
செய்முறை 
முதலில் பாலை லேசாக சூடாக்கி அதில் கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் ஏசான்செஸ் கலந்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் ஜெலட்டின் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். 
கெட்டியான பதம் வந்ததும் அதை ப்ரிட்ஜில் வைத்து குளீரூட்டவும். இப்போது அட்டகாசமான சாக்லேட் ஐஸ் க்ரீம் வீட்டிலேயே தயார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!