>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 10 ஜூலை, 2020

    9-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    கிரகங்களில் வலிமையானவர் சனிபகவான். இவர் எமதர்மராஜாவின் சகோதரரும் கூட. பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்ட சர்வேஸ்வரனையும் விட்டுவைக்காததாலேயே இவர் எம்பெருமானாகிய சிவபெருமானால் 

    ஜோதிட சாஸ்திரத்தில் இவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. நவகிரகங்களில் மெதுவாக நகரும் சனிபகவான் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார்.

    ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப பொங்குச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச்சனி என ஒருவர் வாழ்வில் நடக்கும் சனி திசையில் கடுமையான சோதனைக்கட்டங்களை உண்டாக்கினாலும், உரிய முறையில் சனிபகவானை வழிபட்டால் மகிழ்ந்து தீங்கை குறைத்து நன்மையை உண்டாக்குவார்.

    லக்னத்திற்கு 9-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் வழக்குகளில் வெற்றி பெறுவார்கள்.

    9ல் சனி இருந்தால் என்ன பலன்?

    👉 உறவினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். 

    👉 பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும். 

    👉 தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். 

    👉 உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்க காலதாமதமாகும்.

    👉 தனச்சேர்க்கை உடையவர்கள்.

    👉 வாரிசுகளால் மேன்மை உண்டாகும்.

    👉 வேதாந்த மனப்பான்மை உடையவர்கள்.

    👉 வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

    👉 எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.

    👉 சில நேரங்களில் இவர்களால் மற்றவர்களுக்கு சிறு உபாதைகள் தோன்றி மறையும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக