-----------------------------------------------------------------
சிரிப்பதற்கான நேரம்..!!

கோபி : நான் நிறைய பேர்க்கிட்ட கடன் வாங்கியிருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
பாபு : அடிக்கடி சிம் கார்டை மாத்திக்கிட்டே இருக்கீங்களே, அதான்.
கோபி : 😜😜

கணவர் : இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் மிருகமா மாறிவிடுவேன் ஜாக்கிரதை.
மனைவி : அட நீங்க வேற எலியை பாத்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
கணவர் : 😧😧

மனிதனின் பலம் எது?

💪 மனிதன் ஒரு பாம்பைக்கூட வெறும் காலினாலோ, கையினாலோ அடித்துவிட முடியுமா? அதற்கு கூட ஒரு தடியின் துணை வேண்டுமே!
💪 மனிதன் நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு... இத்தனை பலவீனமான உடலை கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்?
💪 எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான்?. இந்த மனிதனின் பலம் எது?
💪 மனிதனின் சிந்தனை பலமே...!!

நம்மை வளப்படுத்தும் நேரம் எது?
-----------------------------------------------------------------சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்...
அது இதயத்தின் இசை.
🤔 சிந்திப்பதற்காக நேரம் ஒதுக்குங்கள்...
அது சக்தியின் பிறப்பிடம்.
⛹ விளையாட நேரம் ஒதுக்குங்கள்...
அது இளமையின் ரகசியம்.
🙇 படிக்க நேரம் ஒதுக்குங்கள்...
அது அறிவின் ஊற்று.
👫 நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்...
அது மகிழ்ச்சியின் வழி.
💪 உழைக்க நேரம் ஒதுக்குங்கள்...
அது வெற்றியின் விலை.

மூளைக்கு வேலை...!!

🦆 3 வாத்து, 3 நாளில், 3 முட்டைகள் கொடுத்தால் 300 வாத்துக்கள் 300 நாட்களில் எத்தனை முட்டைகள் கொடுக்கும்?
🐘 யானையை விட பெருசா இருக்கும்... ஆனா வெயிட்டே இருக்காது. ஆனா லட்சம் பேரு சேர்ந்தாலும் அதை தூக்க முடியாது. அது என்ன?

விடை :

✔ 300 முட்டைகள்.
✔ யானையோட நிழல்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக