சென்னை
உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக நூற்பாலைகள்
மட்டும் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தார்.
இந்த
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் போது, பொதுமுடக்கம்
முடியும் வரை தொழிற்சாலையில் குறைந்த மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறியது.
மேலும்,
ஊரடங்கு முடியும் வரை 20% கட்டணம் வசூலிக்க வேண்டும் எனும் கூடுதலாக வசூல் செய்த
தொகையை வரும் மாதங்களின் கட்டணங்களில் சரிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும்
கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக