Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 செப்டம்பர், 2020

சாம்பல் பூசணி ஜூஸ்


சாம்பல் பூசணியின் மருத்துவ பயன்கள் - YouTube
 தேவையான பொருட்கள் :

சாம்பல் பூசணித் துருவல் 1 கப்

வெள்ளரிக்காய்த் துருவல்அரை கப்

கேரட் துருவல்அரை கப்

 நெல்லித் துருவல்அரை கப்

தயிர் கால் கப்

எலுமிச்சை சாறு2 டேபிள் ஸ்பூன்

புதினா இலை கைப்பிடி அளவு

மிளகுத்தூள்அரை டீஸ்பூன்

உப்புதேவைக்கேற்ப


 செய்முறை :


சாம்பால் பூசணி கேரட், மற்றும் வெள்ளரிக்காய், நெல்லித் துருவல்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.

இத்துடன் புளிப்பு இல்லாத தயிர், எலுமிச்சை சாறு, புதினா இலை, மிளகுத்தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து கலக்கவும். இப்போது சாம்பல் பூசணி ஜூஸ் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக