மிதுன இராசியின் அதிபதி புதன் ஆவார்.
புதன் சந்திரனின் புத்திரர் ஆவார். தனது புத்திரனுடன் என்றும் நட்பு கொண்டு
நற்செயல்களை செய்யக்கூடியவர். இதனால் உண்டாகும் சுப பலன்கள் பின்வருமாறு :
மென்மையான குணம் கொண்டவர்கள்.
அழகான சிரிப்பையும், பேச்சையும் கொண்டே
சாதிக்க வல்லவர்கள்.
நுட்பமான செயல்பாடுகளால் எதிரிகளை
வீழ்த்தக் கூடியவர்கள்.
எதைப் பற்றியும் கவலையோ, கலக்கமோ இல்லாமல்
இருக்கக்கூடியவர்கள்.
நகைச்சுவையான பேச்சுகளால் அனைவரையும்
ஈர்க்கக்கூடியவர்கள்.
வாதம் புரிவதில் இவர்களுக்கு நிகர்
இவர்கள் மட்டுமே.
எடுத்தச் செயலை முடிப்பதற்கு எவ்வழியிலும்
செல்லக்கூடியவர்கள்.
கல்வி ஞானமும், புத்திசாலித்தனமும்
உடையவர்கள்.
மறைமுக செயல்பாடுகளை உடையவர்கள்.
அனைத்து விவரங்களையும் அறிந்தவர்கள்.
பிறரின் செலவுகளில் தங்களின் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
எவ்விதமான பிரச்சனைகளையும் பேசியே
சமாளிக்கக் கூடியவர்கள்.
தன்னை நம்பியவர்களுக்கு தேவையானதை
செய்யக்கூடியவர்கள்.
கணித ஞானமும், எதிர்காலம் பற்றிய சிந்தனைகளையும் கொண்டவர்கள்.
புதன், 16 செப்டம்பர், 2020
மிதுன ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
ஊர்க்கோடாங்கி
புதன், செப்டம்பர் 16, 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக