-------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!

அம்மா : டேய் மகனே... உனக்கு ஜோசியம் பாத்ததுல Love Marriage லாம் ஆகாதாமா... வீட்டுல பாத்து கல்யாணம் பண்றதுதான் செட் ஆகுமாம்...
மகன் : இதுக்கா செலவு பண்ணி ஜோசியம் பாத்தீங்க... என்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே...
அம்மா : 😆😆

ரகு : மாப்பிள்ளை நல்ல பையன், பொண்ண தோள்ல வெச்சு தாங்குவான்னு சொல்றியே... பையன் என்ன வேலை செய்யுறான்?...
புரோக்கர் : Gas Agency la Cylinder Delivery Boy வேலை செய்யுறான்...
ரகு : 😬😬

அப்பா : இவனை எங்கேயாவது புடுச்சுக்கிட்டு போக சொல்லு...
அம்மா : ஏன்?
அப்பா : திருமணத்துக்கு பொருத்தம் பாக்க போலாம்-னு கூப்பிட்டா Flames போட்டு பாக்கலாம்-னு சொல்றான்...
அம்மா : 😳😳

தமிழ் பாலின்ரோம் வார்த்தைகள்...!!

🌟 விகடகவி
🌟 மாடு பாடுமா
🌟 வா தாத்தா வா
🌟 மாலா போலாமா
🌟 தேருவருதே.

படித்ததில் பிடித்த வரிகள்...!!

👉 சில நேரங்களில் சரியான பாதை எளிமையாக இருக்காது...
👉 ஒருவரின் குணத்தை சோதித்து பார்க்க வேண்டுமானால்
அவரிடம் அதிகாரத்தை கொடுத்து பாருங்கள்...
அவரின் குணம் நன்றாக தெரியும்...!!

வெற்றி கட்டளைகள்...!!

👉 காலத்திற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்...
👉 உலகம் என்ன விரும்புகிறது? என்று கவனித்து கொண்டே இருங்கள்...
👉 சரியான நண்பர்களை தேர்ந்தெடுங்கள்...
👉 தயங்காமல் தடாலடி முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்... உங்களுடைய உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளும்...
👉 எப்போதும் உங்களை அப்டேட் செய்து கொண்டே இருங்கள்...!!
👉 துணிந்து முடிவெடுங்கள்...
👉 சிறந்ததை விரும்புங்கள்... அதற்காக பணம் மற்றும் நேரத்தை செலவழிக்க தயங்காதீர்கள்...
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக