ரிஷப
இராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சந்திரன் அசுரர்களின் குருவான
சுக்கிராச்சாரியாரை நண்பராக எண்ணி ரிஷப இராசியில் உச்சம் அடைகின்றார். இதனால்
உண்டாகும் பலன்கள் பின்வருமாறு :
திடமான மனநிலையை உடையவர்கள்.
இளைய உடன்பிறப்புகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள்.
அனைவரையும் ஈர்க்கும் குரல் வளமும், தேகத்தையும் கொண்டவர்கள்.
சிறந்த வேலையாட்களை உடையவர்கள்.
பெண்கள் விதவிதமான காதணிகளை அணிவதில் விருப்பம் கொள்ளக்கூடியவர்கள்.
மிகுந்த தைரியமும், துணிச்சலும் கொண்டவர்கள்.
எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள்.
எதிலும், எங்கும் கலைநயத்தை விரும்பக்கூடியவர்கள்.
சாமர்த்தியமான செயல்பாடுகளையும் வெற்றி அடைய வேண்டும் என்பதை இலக்காக உடையவர்கள்.
நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
விளையாட்டுத் துறையில் ஈடுபாடு உடையவர்கள்.
சுய தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக