Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 30 அக்டோபர், 2020

அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை... படித்ததில் பிடித்தது... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

------------------------------------------------

சோமு : பேசிக் கொண்டிருக்கிறாய் சரி, ஆனால், யாருடன்?

ராமு : நேரத்துடன்...

சோமு : என்ன நேரத்துடனா..? ஏன்?

ராமு : நேரம் மிக வேகமாக உபயோகமில்லாமல் கடந்து, என் வாழ்க்கையை வீணடித்து விட்டது...

சோமு : அதற்காக...?

ராமு : அதற்காக நான் இப்போது பதிலுக்கு அதனுடன் பேசி அதன் 'நேரத்தை" வீணடிக்கிறேன்.

சோமு : 😬😬

------------------------------------------------

மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?

ஆசிரியர் : 148766

மாணவன் : வேற நல்ல பேன்ஸி நம்பரா கெடுங்க சார்.

ஆசிரியர் : 😠😠

------------------------------------------------

எண் கவிதைகள்...!!

------------------------------------------------

ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு

நீதான் எனக்கு ஃபிரெண்டு.

 

ரெண்டு + ரெண்டு = நாலு

நீ ரொம்ப வாலு.

 

மூணு + மூணு = ஆறு

நீ இல்லாம போரு.

 

நாலு + நாலு = எட்டு

எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.

------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!!

------------------------------------------------

🌟 நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காக பிறந்திருக்கிறாய்.

ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறாய்?

இந்த உலகம் உன் வெற்றி கதையை படிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

 

🌟 அறுபடாமலேயே, புறக்கணிக்கப்படுகிறது,

இரண்டாவது செருப்பு,

சில நல்ல மனிதர்களை போல..!

🌟 அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை...

சிந்தும் சிந்தையிலும்...

சிதறும் சொற்களிலும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக