Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 அக்டோபர், 2020

இமை முடி வளரவில்லையா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு.  அந்த வகையில், இளம் பெண்களை பொறுத்தவரையில், தங்களது இமை முடியை அழகாக்குவதில் மிக முக்கிய கவனம் செலுத்துவர். தற்போது இந்த பதிவில் இமை முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை 

  • வைட்டமின் இ காப்ஸ்யூல்
  • ஆமணக்கு எண்ணெய்

செய்முறை 

 முதலில் வைட்டமின் இ காப்ஸ்யூல்களை எடுத்து, அதில் இருந்து ஜெல் வடிவ மருதை எடுத்து, அதை ஒரு தக்கரண்டு ஆமணக்கு எண்ணெயுடன் கலக்க வேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரவில் ஒரு சிறிய பிஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும். இந்த மருந்தில் ஆண்டி ஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளதால், இவை இமை முடியை நன்கு வளர செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக