Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

11-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

📅 நாள் : ஞாயிற்றுக்கிழமை | தேதி : 11-01-2026

நாள் : சம நோக்கு நாள்
பிறை : தேய்பிறை

திதி
கிருஷ்ண பக்ஷ அஷ்டமி – Jan 10 08:24 AM – Jan 11 10:20 AM
கிருஷ்ண பக்ஷ நவமி – Jan 11 10:20 AM – Jan 12 12:43 PM

நட்சத்திரம்
சித்திரை – Jan 10 03:39 PM – Jan 11 06:12 PM
ஸ்வாதி – Jan 11 06:12 PM – Jan 12 09:05 PM

கரணம்
கௌலவம் – Jan 10 09:18 PM – Jan 11 10:20 AM
சைதுளை – Jan 11 10:20 AM – Jan 11 11:29 PM
கரசை – Jan 11 11:29 PM – Jan 12 12:43 PM

யோகம்
சுகர்மம் – Jan 10 04:58 PM – Jan 11 05:26 PM
த்ருதி – Jan 11 05:26 PM – Jan 12 06:11 PM

சூரியோதயம் – 6:40 AM
சூரியஸ்தமம் – 6:14 PM

ராகு – 4:47 PM – 6:14 PM
எமகண்டம் – 12:27 PM – 1:54 PM
குளிகை – 3:21 PM – 4:47 PM

அபிஜித் காலம் – 12:04 PM – 12:50 PM
அமிர்த காலம் – 11:06 AM – 12:52 PM
பிரம்மா முகூர்த்தம் – 05:04 AM – 05:52 AM

சந்திர ராசி : துலாம் (முழு நாள்)
சூரியன் : தனுசு ராசியில்

━━━━━━━━━━━━━━━━━━━
🔮 இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━

🐏 மேஷம்
பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணத் தடைகள் குறையும். தவறிய பொருள்கள் பற்றிய தகவல் கிடைக்கும். அதிகார மனப்பான்மையை தவிர்க்கவும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி – தொடர்புகள்
பரணி – தடைகள் குறையும்
கிருத்திகை – புரிதல்

━━━━━━━━━━━━━━

🐂 ரிஷபம்
ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழி ஆதரவு கிடைக்கும். மன புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவை தவிர்க்கவும். எதிரிகள் வழியே ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம்
கிருத்திகை – ஒத்துழைப்பு
ரோகிணி – ஆதாயம்
மிருகசீரிஷம் – சாதகம்

━━━━━━━━━━━━━━

👫 மிதுனம்
உற்சாகமான சிந்தனைகள் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் குறையும். துணைவர் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு விஷயங்களில் பொறுமை தேவை. ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
மிருகசீரிஷம் – ஆர்வம்
திருவாதிரை – நெருக்கடி குறையும்
புனர்பூசம் – பொறுமை

━━━━━━━━━━━━━━

🦀 கடகம்
உறவினர்களுடன் மகிழ்ச்சி. பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகன பராமரிப்பு நடக்கும். சமூக பணிகளில் மதிப்பு உயரும். கல்வி விஷயங்களில் ஆர்வம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
புனர்பூசம் – மகிழ்ச்சி
பூசம் – மதிப்பு
ஆயில்யம் – ஆர்வம்

━━━━━━━━━━━━━━

🦁 சிம்மம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்து விஷயங்களில் அனுகூலம். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகம் – அனுகூலம்
பூரம் – சாதகம்
உத்திரம் – தைரியம்

━━━━━━━━━━━━━━

🌾 கன்னி
தாம்பத்திய ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் வேகம் உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
உத்திரம் – ஒற்றுமை
அஸ்தம் – ஆர்வம்
சித்திரை – வேகம்

━━━━━━━━━━━━━━

⚖️ துலாம்
தனிப்பட்ட விஷயங்களை பகிர வேண்டாம். செலவுகள் கூடும். மன சோர்வு ஏற்படலாம். பக்தி மற்றும் தியானம் நன்மை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை – கவனம்
சுவாதி – இழுபறி
விசாகம் – பொறுமை

━━━━━━━━━━━━━━

🦂 விருச்சிகம்
புதிய பயணங்கள் மன மாற்றத்தை தரும். தொழிலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உபரி வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசாகம் – மாற்றம்
அனுஷம் – சிந்தனை
கேட்டை – முயற்சி

━━━━━━━━━━━━━━

🏹 தனுசு
வெளி வட்டார மதிப்பு உயரும். அரசு பணிகளில் ஆதாயம். ஆன்மிக தெளிவு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மூலம் – மதிப்பு
பூராடம் – ஆலோசனை
உத்திராடம் – தெளிவு

━━━━━━━━━━━━━━

🐊 மகரம்
இல்லத்தில் மகிழ்ச்சி. சுப காரிய பேச்சுகள் கைகூடும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
உத்திராடம் – ஆர்வம்
திருவோணம் – தன்னம்பிக்கை
அவிட்டம் – வாய்ப்பு

━━━━━━━━━━━━━━

🏺 கும்பம்
திடீர் செலவுகள் ஏற்படும். ஆன்மிக பணிகள் மன தெளிவை தரும். குடும்பத்தில் அனுசரிப்பு அவசியம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அவிட்டம் – செலவு
சதயம் – தெளிவு
பூரட்டாதி – அனுசரிப்பு

━━━━━━━━━━━━━━

🐟 மீனம்
உத்தியோகத்தில் கவனம் தேவை. பயணங்களில் அலைச்சல். உறவுகளில் புரிதல் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
பூரட்டாதி – கவனம்
உத்திரட்டாதி – பொறுமை
ரேவதி – புரிதல்

━━━━━━━━━━━━━━

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக