தமிழ் ஆண்டு, தேதி - விசுவாவசு, மார்கழி 25
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ சஷ்டி - Jan 08 06:33 AM – Jan 09 07:05 AM
கிருஷ்ண பக்ஷ சப்தமி - Jan 09 07:05 AM – Jan 10 08:24 AM
நட்சத்திரம்
உத்திரம் - Jan 08 12:24 PM – Jan 09 01:40 PM
அஸ்தம் - Jan 09 01:40 PM – Jan 10 03:39 PM
கரணம்
வனசை - Jan 08 06:43 PM – Jan 09 07:05 AM
பத்திரை - Jan 09 07:05 AM – Jan 09 07:39 PM
பவம் - Jan 09 07:39 PM – Jan 10 08:24 AM
யோகம்
சோபனம் - Jan 08 05:25 PM – Jan 09 04:55 PM
அதிகண்டம் - Jan 09 04:55 PM – Jan 10 04:58 PM
வாரம் - வெள்ளிக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:40 AM
சூரியஸ்தமம் - 6:13 PM
சந்திரோதயம் - Jan 09 11:36 PM
சந்திராஸ்தமனம் - Jan 10 11:48 AM
அசுபமான காலம்
இராகு - 11:00 AM – 12:26 PM
எமகண்டம் - 3:20 PM – 4:46 PM
குளிகை - 8:06 AM – 9:33 AM
துரமுஹுர்த்தம்
08:58 AM – 09:45 AM
12:49 PM – 01:36 PM
தியாஜ்யம் - 10:46 PM – 12:30 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 12:03 PM – 12:49 PM
அமிர்த காலம் - 06:05 AM – 07:46 AM
பிரம்மா முகூர்த்தம் - 05:04 AM – 05:52 AM
ஆனந்ததி யோகம்
சுபம் upto 01:40 PM
அமுதம்
வாரசூலை
சூலம் - West
பரிகாரம் - வெல்லம்
சூர்ய ராசி
சூரியன் - தனுசு
சந்திர ராசி
கன்னி (முழு தினம்)
---
வெள்ளி ஹோரை
காலை
06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்
மாலை
03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்
நல்ல நேரம், நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை, புத்தி காலங்களிலும் உங்களுக்கு அருமருந்தாக அமையும்.
================================
இன்றைய ராசி பலன்கள்
================================
மேஷம்
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வழக்கு பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : திறமை வெளிப்படும்
பரணி : தீர்வுகள் கிடைக்கும்
கிருத்திகை : மேன்மை உண்டாகும்
---
ரிஷபம்
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும். கல்வியில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்
ரோகிணி : இழுபறிகள் மறையும்
மிருகசீரிஷம் : சுறுசுறுப்பு
---
மிதுனம்
உறவுகளில் அனுசரிப்பு தேவை. கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். குழப்பமான சிந்தனைகள் வரலாம். பயணத்தில் மித வேகம் நல்லது. கூட்டு வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிருகசீரிஷம் : அனுசரிப்பு
திருவாதிரை : குழப்பம்
புனர்பூசம் : வாய்ப்புகள்
---
கடகம்
மதிப்புகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மறதி குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
புனர்பூசம் : மதிப்பு
பூசம் : ஆலோசனை
ஆயில்யம் : பிரச்சனை குறைவு
---
சிம்மம்
மனதளவில் மாற்றங்கள் உண்டாகி முன்னேற்றம் ஏற்படும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகம் : வாய்ப்பு
பூரம் : முன்னேற்றம்
உத்திரம் : வெற்றி
---
கன்னி
சேமிப்பு எண்ணங்கள் அதிகரிக்கும். முதலீடுகளில் கவனம் வேண்டும். மனஅழுத்தம் தோன்றலாம். பிறர் கருத்துகளை தவிர்ப்பது நல்லது. பழைய நினைவுகள் சோர்வை தரலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
உத்திரம் : கவனம்
அஸ்தம் : கருத்து கட்டுப்பாடு
சித்திரை : சோர்வு
---
துலாம்
பூர்விக சொத்து விஷயங்களில் அலைச்சல். உயர் கல்வி முடிவுகளில் ஆலோசனை தேவை. பொறுமை அவசியம். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சித்திரை : அலைச்சல்
சுவாதி : பொறுமை
விசாகம் : மாற்றம்
---
விருச்சிகம்
வருமானம் மேம்படும். வெளிநாட்டு பயண வாய்ப்பு. பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும். அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விசாகம் : முன்னேற்றம்
அனுஷம் : ஆதாயம்
கேட்டை : ஒத்துழைப்பு
---
தனுசு
குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். பாராட்டுகள் கிடைக்கும். சுப காரிய சிந்தனை வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மூலம் : பிரார்த்தனை
பூராடம் : ஈடுபாடு
உத்திராடம் : முன்னேற்றம்
---
மகரம்
புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சிறு பயணங்களில் அலைச்சல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : அனுசரிப்பு
திருவோணம் : பேச்சில் கவனம்
அவிட்டம் : நம்பிக்கை
---
கும்பம்
குழப்பமான சிந்தனைகள் தோன்றலாம். வேலைப்பளு அதிகரிக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமை அவசியம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : குழப்பம்
சதயம் : கவனம்
பூரட்டாதி : அனுபவம்
---
மீனம்
தடைகள் அகலும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். வியாபார தேக்கம் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
பூரட்டாதி : தடைகள் அகலும்
உத்திரட்டாதி : தெளிவு
ரேவதி : திருப்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக