தமிழ் ஆண்டு, தேதி - விசுவாவசு, மார்கழி 24
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ சஷ்டி - Jan 08 06:33 AM – Jan 09 07:05 AM
நட்சத்திரம்
பூரம் - Jan 07 11:56 AM – Jan 08 12:24 PM
உத்திரம் - Jan 08 12:24 PM – Jan 09 01:40 PM
கரணம்
கரசை - Jan 08 06:34 AM – Jan 08 06:43 PM
வனசை - Jan 08 06:43 PM – Jan 09 07:05 AM
யோகம்
சௌபாக்யம் - Jan 07 06:33 PM – Jan 08 05:25 PM
சோபனம் - Jan 08 05:25 PM – Jan 09 04:55 PM
வாரம்
வியாழக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:39 AM
சூரியஸ்தமம் - 6:12 PM
சந்திரோதயம் - Jan 08 10:51 PM
சந்திராஸ்தமனம் - Jan 09 11:10 AM
அசுபமான காலம்
ராகு - 1:53 PM – 3:19 PM
எமகண்டம் - 6:39 AM – 8:06 AM
குளிகை - 9:33 AM – 10:59 AM
துரமுஹுர்த்தம் - 10:30 AM – 11:17 AM, 03:08 PM – 03:54 PM
தியாஜ்யம் - 07:59 PM – 09:40 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 12:03 PM – 12:49 PM
அமிர்த காலம் - 05:52 AM – 07:30 AM, 06:05 AM – 07:46 AM
பிரம்மா முகூர்த்தம் - 05:03 AM – 05:51 AM
ஆனந்ததி யோகம்
கதா - 12:24 PM வரை
மாதங்கம்
வாரசூலை
சூலம் - South
பரிகாரம் - தைலம்
சூரிய ராசி
சூரியன் தனுசு ராசியில்
சந்திர ராசி
ஜனவரி 08, 06:39 PM வரை சிம்மம், பின்னர் கன்னி
இன்றைய ராசி பலன்கள் (08-01-2026)
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நினைவுகள் சோர்வை தரலாம். புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
அஸ்வினி : அறிமுகம்
பரணி : ஆர்வமின்மை
கிருத்திகை : செலவு அதிகம்
ரிஷபம்
பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். உறவினர்களை புரிந்து கொள்வீர்கள். கல்வியில் மந்தம் விலகும். வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : மதிப்பு
ரோகிணி : தெளிவு
மிருகசீரிஷம் : முன்னேற்றம்
மிதுனம்
நண்பர்களுடன் பயணம். சேவை பணிகளில் புதிய அனுபவம். வியாபாரத்தில் முன்னேற்றம். மறைமுக செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிருகசீரிஷம் : அனுபவம்
திருவாதிரை : முன்னேற்றம்
புனர்பூசம் : வெற்றி
கடகம்
நினைத்த காரியம் நிறைவேறும். வரவு தடைகள் நீங்கும். உயர்கல்வியில் நல்ல வாய்ப்பு. அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
புனர்பூசம் : தடைகள் நீங்கும்
பூசம் : ஆதரவு
ஆயில்யம் : அனுபவம்
சிம்மம்
அலுவலில் ஆர்வம் குறையும். சேமிப்பு எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் அலைச்சல். எதிர்கால முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகம் : சோர்வு
பூரம் : அலைச்சல்
உத்திரம் : முன்னேற்றம்
கன்னி
பெற்றோர் ஆதரவு. வியாபார வளர்ச்சி. புதிய முயற்சிகளில் வெற்றி. நீண்ட தூர பயணம் சாத்தியம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
உத்திரம் : புரிதல்
அஸ்தம் : அனுகூலம்
சித்திரை : வாய்ப்பு
துலாம்
சேமிப்பு சிந்தனை அதிகம். செல்வாக்கு உயரும். குழப்பம் நீங்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்
சித்திரை : சிந்தனை
சுவாதி : தெளிவு
விசாகம் : ஆதரவு
விருச்சிகம்
பழைய அனுபவங்கள் மகிழ்ச்சி தரும். வாக்குறுதிகளில் கவனம். அதிகாரிகள் ஆதரவு. செலவுகள் அதிகம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விசாகம் : மகிழ்ச்சி
அனுஷம் : தெளிவு
கேட்டை : மேன்மை
தனுசு
உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்லவும். கல்வியில் கவனம். தவறிய வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : பொறுமை
பூராடம் : ஏற்ற இறக்கம்
உத்திராடம் : மதிப்பு
மகரம்
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உணர்ச்சிவசமான பேச்சு தவிர்க்கவும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
உத்திராடம் : அலைச்சல்
திருவோணம் : மாற்றம்
அவிட்டம் : வாய்ப்பு
கும்பம்
பிறரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். உத்தியோக பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அவிட்டம் : வாய்ப்பு
சதயம் : கலகலம்
பூரட்டாதி : பொறுப்பு
மீனம்
சேமிப்பு சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேகம். குடும்பத்தில் மகிழ்ச்சி. உடல்நலத்தில் கவனம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
பூரட்டாதி : சிந்தனை
உத்திரட்டாதி : மகிழ்ச்சி
ரேவதி : செல்வாக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக