நாள் - கீழ் நோக்கு நாள் | பிறை - தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Jan 06 08:01 AM – Jan 07 06:52 AM
கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – Jan 07 06:52 AM – Jan 08 06:33 AM
நட்சத்திரம்
மகம் – Jan 06 12:17 PM – Jan 07 11:56 AM
பூரம் – Jan 07 11:56 AM – Jan 08 12:24 PM
கரணம்
பாலவம் – Jan 06 07:21 PM – Jan 07 06:53 AM
கௌலவம் – Jan 07 06:53 AM – Jan 07 06:37 PM
சைதுளை – Jan 07 06:37 PM – Jan 08 06:34 AM
யோகம்
ஆயுஷ்மான் – Jan 06 08:21 PM – Jan 07 06:33 PM
சௌபாக்யம் – Jan 07 06:33 PM – Jan 08 05:25 PM
வாரம் – புதன்கிழமை
சூரியோதயம் – 6:39 AM
சூரியஸ்தமம் – 6:12 PM
இராகு – 12:26 PM – 1:52 PM
எமகண்டம் – 8:06 AM – 9:32 AM
குளிகை – 10:59 AM – 12:26 PM
அமிர்த காலம் – 05:52 AM – 07:30 AM, 09:33 AM – 11:08 AM
பிரம்மா முகூர்த்தம் – 05:03 AM – 05:51 AM
_____________________________________________
இன்றைய ராசி பலன்கள்
____________________________________________
மேஷம்
மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடினமான விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | எண் : 3 | நிறம் : மஞ்சள்
அஸ்வினி – ஆரோக்கியம் மேம்படும்
பரணி – வாய்ப்புகள் கிடைக்கும்
கிருத்திகை – ஆதாயம் மேம்படும்
ரிஷபம்
பெரியோரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வி மற்றும் பயணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | எண் : 7 | நிறம் : நீலம்
கிருத்திகை – சாதகமான நாள்
ரோகிணி – கலகலப்பான நாள்
மிருகசீரிஷம் – மாற்றமான நாள்
மிதுனம்
குடும்ப ஆதரவு கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி தரும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு | எண் : 6 | நிறம் : பச்சை
மிருகசீரிஷம் – ஒத்துழைப்பு
திருவாதிரை – மதிப்புகள் உயரும்
புனர்பூசம் – வாய்ப்புகள்
கடகம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | எண் : 4 | நிறம் : சாம்பல்
புனர்பூசம் – தெளிவு
பூசம் – வாய்ப்பு
ஆயில்யம் – இடையூறு விலகும்
சிம்மம்
அதிகாரிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். தொழில் பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் புரிதல் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | எண் : 8 | நிறம் : இளம் நீலம்
மகம் – புரிதல்
பூரம் – ஒத்துழைப்பு
உத்திரம் – பயணம்
கன்னி
தாம்பத்தியத்தில் அனுசரிப்பு அவசியம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | எண் : 6 | நிறம் : பச்சை
உத்திரம் – அனுசரிப்பு
அஸ்தம் – பொறுப்பு
சித்திரை – பொறுமை
துலாம்
வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். அரசு வழி லாபம் உண்டாகும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | எண் : 7 | நிறம் : பச்சை
சித்திரை – குழப்பம் நீங்கும்
சுவாதி – வாய்ப்பு
விசாகம் – சுப காரியம்
விருச்சிகம்
பயணங்கள் புதிய அனுபவம் தரும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | எண் : 6 | நிறம் : வெள்ளை
விசாகம் – அனுபவம்
அனுஷம் – சாதகம்
கேட்டை – ஆதாயம்
தனுசு
உத்தியோகத்தில் முக்கியத்துவம் உயரும். குடும்ப வேறுபாடுகள் மறையும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு | எண் : 9 | நிறம் : சிவப்பு
மூலம் – அனுசரிப்பு
பூராடம் – வேறுபாடு நீங்கும்
உத்திராடம் – லாபம்
மகரம்
உணவு மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதில் குழப்பம் தோன்றலாம். பொறுமை அவசியம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | எண் : 4 | நிறம் : ஆரஞ்சு
உத்திராடம் – அனுசரிப்பு
திருவோணம் – மாற்றம்
அவிட்டம் – குழப்பம்
கும்பம்
சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு | எண் : 3 | நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் – மதிப்பு
சதயம் – சாதகம்
பூரட்டாதி – புரிதல்
மீனம்
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். புகழ் மற்றும் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | எண் : 6 | நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி – சாதகம்
உத்திரட்டாதி – மாற்றம்
ரேவதி – ஆதாயம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக