Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

1 ஆம் தேதி முதல் UPI பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்..!

 1 ஆம் தேதி முதல் UPI பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்..!


ஜனவரி 1 முதல், UPI மூலம் செய்யபடும் பணப்பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்; இதனால், யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

UPI கட்டண செயலிகளை நீங்கள் பயன்படுத்தினால் இந்த செய்தி உங்களுக்கானது. ஜனவரி 1 முதல், நீங்கள் அமேசான், கூகிள் பே (Google Pay) மற்றும் பேஃபோனைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில், மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களால் நடத்தப்படும் UPI கட்டண சேவைக்கு ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணங்களை விதிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது.

சமீபத்திய தகவலின்படி, 2021 ஜனவரி 1 முதல் இந்தியாவில் மூன்றாம் தரப்பு UPI கட்டண பயனர்களின் பயன்பாட்டிற்கு 30% Cap விதிக்க NPCI முடிவு செய்துள்ளது, அதன் பயனர்கள் அதைப் பயன்படுத்துவது விலை உயர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

யார் பாதிக்கப்படுவார்கள் - NPCI இன் இந்த முடிவு Paytm-யை பாதிக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இது கூகிள் பே, அமேசான் பே மற்றும் ஃபோன் பே போன்ற நிறுவனத்தின் நுகர்வோரை நிச்சயமாக பாதிக்கும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக