Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now
Click here to join our WhatsApp channel
வியாழன், 19 நவம்பர், 2020
Poco X3 ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்!
ஊர்க்கோடாங்கி
வியாழன், நவம்பர் 19, 2020
இந்தியாவில் போக்கோ எக்ஸ் 3
ஸ்மார்ட்போன்களில் கால்-ரெக்கார்டிங் அம்சம் இயக்கப்பட்டிருப்பதாக சியோமியின் துணை
பிராண்ட் ஆன போக்கோ அறிவித்துள்ளது.
ட்விட்டர் வழியாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் வாயிலாக போக்கோ எக்ஸ்3
ஸ்மார்ட்போனின் இந்த புதிய அம்சத்தை போக்கோ நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது - அந்த
ட்வீட் - "நீங்கள் அனைவரும் விரும்பிய கால் ரெக்கார்டிங் அம்சம் இப்போது #POCOX3
ஸ்மார்ட்போனில் இயக்கப்பட்டது." என்கிறது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக