Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 டிசம்பர், 2020

அட அப்படியா? இந்த பழமொழிக்கு பதில் சொல்லுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------

அமலா : அவர் கோவிலுக்கு போகும்போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்.

விமலா : ஏன்?

அமலா : அவர்தான் பக்திமான் ஆச்சே..

விமலா : 😜😜

-------------------------------------------

அருண் : உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு?

குமார் : அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு.

அருண் : 😏😏

-------------------------------------------

அர்த்தங்கள் அறிவோம்...!!

-------------------------------------------

சகாரம் - இகழ்ச்சி.

சோரன் - திருடன்

வேங்கியம் - வெட்கம்.

விது - சந்திரன்.

கருணாலயம் - கடல்.

-------------------------------------------

இந்த பழமொழியை கண்டுபிடிங்க...!!

-------------------------------------------

🐘 👣 🏂

👍 🐄 1

😨 👀 👥 👻

🐍 👣 🐍 😇

விடை கீழே👇.

-------------------------------------------

அட அப்படியா?

-------------------------------------------

1. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

2. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

3. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

4. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

5. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை – 4

-------------------------------------------

விடை :

-------------------------------------------

யானைக்கும் அடி சறுக்கும்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பாம்பின் கால் பாம்பு அறியும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக