>>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • >>
  • 14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 20 ஜனவரி, 2021

    சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

    சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

    சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.0 நிலையான அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புதிய மென்பொருள் அப்டேட் ஜனவரி 2020 security patch வசதியைக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அப்டேட் ஆனது media controls, டிஸ்பிளே உள்ளிட்ட பலவற்றில் பல மேம்பாடுகளை கொடுக்கும்.

    சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

    கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5, வைஃபை, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

    முதலில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது,தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

     குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக