🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரியனுடன் சனிபகவான் பகை என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 உத்வேகம் இல்லாத செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இல்லாதவர்கள்.
🌟 இவர்களிடம் பெருந்தன்மை குணம் என்பது குறைவு.
🌟 குறைந்த நினைவுத்திறனை கொண்டவர்கள்.
🌟 தலைமை தாங்கும் திறனும், நிர்வாக திறனும் இவர்களுக்கு சற்று குறைவு.
🌟 சஞ்சல எண்ணங்களை உடையவர்கள்.
🌟 எதிலும் விதண்டாவாதமும், கஞ்சத்தனமும் உடையவர்கள்.
🌟 தெளிவற்ற சிந்தனைகளையும், கவலைகளையும் உடையவர்கள்.
🌟 சிறந்த கற்பனை திறன் உடையவர்கள்.
🌟 அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
🌟 எதிரிகளை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.
🌟 கடன் சுமையால் துன்பப்படுவார்கள்.
🌟 எந்த செயலையும் முழுமையாக முடிப்பது என்பது இவர்களுக்கு கடினமே.
🌟 கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்பதை அறியாதவர்கள்.
🌟 நெருங்கிய உறவினர்களுடன் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.
🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.
🌟 உடன் இருப்பவர்களின் மீது சந்தேகப்படும் குணம் உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக