Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 பிப்ரவரி, 2021

மீன ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருபகவானுடன் ராகு, நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 எந்த சூழலிலும் அகப்படாமல் இருப்பவர்கள்.

🌟 தனிமையை அதிகம் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள்.

🌟 இரக்க குணம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் பொலிவை உடையவர்கள்.

🌟 தனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கு தண்டனை அளிக்கும் குணம் உடையவர்கள்.

🌟 ஆன்மீக எண்ணங்கள் கொண்டவர்கள்.

🌟 சுயநலமின்றி பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 பெரியோர்களை மதித்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் ஆர்வம் உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள்.

🌟 கற்பனை திறன் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக