Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 மார்ச், 2021

முதல - குட்டி போடும் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

-----------------------------------------------

பாபு : மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒன்னுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொன்னுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.

கோபு : கடைசி யானைதான்.

பாபு : தப்பு... எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும். 

கோபு : 😖😖

-----------------------------------------------

மந்திரி : போருக்குப் போகும்போது கிரீடம், வாள் உறை, மார்புக்கவசம் எதுவும் வேணாங்கறீங்களே... ஏன் மன்னா?

மன்னன் : நாப்பது அம்பது கிலோவை சுமந்துக்கிட்டு எப்படிய்யா வேகமா ஓடி வர முடியும்? 

மந்திரி : 😜😜

-----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக