>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 22 ஏப்ரல், 2021

    நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு... இதை செய்தாலே போதும்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -----------------------------------------------------------------------

    கலக்கலான காமெடிகள்...!!

    -----------------------------------------------------------------------

    பாபு : அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.

    கோபு : எப்படி சொல்றீங்க?

    பாபு : வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.

    கோபு : 😆😆

    -----------------------------------------------------------------------

    அப்பா : என்னடா உங்க அம்மா இன்னைக்கி ரொம்ப அமைதியா இருக்குறா..?

    மகன் : அது ஒன்னுமில்லப்பா.. அம்மா டுipளவiஉம கேட்டாங்களா.. நா தெரியாம குநஎளைவiஉம எடுத்து குடுத்துட்டேன் அதான்.

    அப்பா : 😂😂

    -----------------------------------------------------------------------

    ஃபாஸ்ட் ஃபுட்...!!

    -----------------------------------------------------------------------

     🦁 ஒரு பெரிய சிங்கமும், குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்துச்சாம்.

     🦁 அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சாம்.

     🦁 அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மா இது? இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!

     🦁 அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லுச்சாம்...

     🦁 இதுக்குப் பேருதான் 'ஃபாஸ்ட் ஃபுட்"!!

    -----------------------------------------------------------------------

    மாயச்சதுரம்...!!

    -----------------------------------------------------------------------

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு முதல் எழுத்தை மாற்றினால் வேறு பொருள் கிடைக்கும். அந்த எழுத்துக்களை கண்டுபிடியுங்கள்...!!

    _கரம்_கரம்_கரம்

    விடை கீழே...👇👇

    -----------------------------------------------------------------------

    படித்ததில் பிடித்தது...!!

    -----------------------------------------------------------------------

    பயந்து விட்டோம் என்று தெரிந்து துரத்தும் துன்பங்களே ஏராளம், நீங்கள் எதிர்த்து நின்றால் அவை தெறித்து ஓடிவிடும். 

    உங்கள் எண்ணங்களை நல்லவைகளாக வையுங்கள்.

    எதுவாயினும் சந்திக்கலாம். என்ன நடந்தாலும் எதிர்த்து நிற்கலாம். 

    விதியோ, சதியோ உங்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்கலாம். ஆனால் உங்கள் திறமையை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. 

    நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு... எந்த அதிசயமும் தேவை இல்லை... நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்.

    -----------------------------------------------------------------------

    விடை :

    -----------------------------------------------------------------------

    சிகரம் தகரம் நகரம்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக