Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 19 மே, 2021

ஏர்டெல், ஜியோவை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் இலவச சலுகை அறிவிப்பு.!



கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மக்களுக்கு உதவிடும் வகையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் இலசவச சலுகையை அறிவித்துள்ளது. அதாவது குறைந்த வருமானம் கொண்ட 60 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் கூறியுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம்

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 பேக்கை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.49 பேக் ஆனது 100எம்பி டேட்டா, ரூ.38 க்கான டாக் டைம் நன்மையைக் கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.79 காம்போ வவுச்சர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.79-பேக்கில் 200எம்பி டேட்டா, ரூ.128 டாக் டைம் நன்மைகள் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!