Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 23 ஜூலை, 2021

இரண்டு அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

 ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் அம்சங்கள்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அசத்தலான சிப்செட் வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளன. விரைவில்
இந்தியாவில் இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன் மாடல்களில் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் என பல்வேறு ஆதரவுகள் உள்ளன. இப்போது இந்த புதிய சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 எஸ்ஒசி
Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 4300 எம்ஏஎச் பேட்டரி
65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,700-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000-ஆக உள்ளது.
Dawn,Snow, Mountain நிறங்களில் இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன்

டிஸ்பிளே: 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
1100 நிட்ஸ் ப்ரைட்னஸ்
480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி
Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி வைடு லென்ஸ் + மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா:32எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
எடை: 183 கிராம்

ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன் விலை

இந்திய மதிப்பில்..
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன் ஸ்மார்ட்போனின் விலைரூ.33,400-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் Explorer எடிஷன் ஸ்மார்ட்போனின் விலைரூ.36,900-ஆக உள்ளது.
Suitcase Apricot மற்றும் Suitcase Grey நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக