
சியோமி நிறுவனம் தனது Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது மி பேட் 5 மற்றும் மி பேட் 5 ப்ரோ சாதனங்களின விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
மி பேட் 5 அம்சங்கள்
டிஸ்பிளே: 11-இன்ச் டிஸ்பிளே (2,560 x 1,600 பிக்சல்கள்)
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
சிங்கிள் வைஃபை ஒன்லி வேரியண்ட்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட்
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 13 மெகாபிக்சல் கேமரா
செல்பீ கேமரா: 8 மெகாபிக்சல் கேமரா
பேட்டரி: 8720 எம்ஏஎச் பேட்டரி
33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
பேஸ் அன்லாக ஆதரவு
எச்டிஆர் 10 மற்றும் TrueTone தொழில்நுட்பத்திற்கான ஆதரவு
டால்பி விஷன் ஆதரவு
டால்பி அட்மோஸ்
நான்கு ஸ்பீக்கர்கள் ஆதரவு
ஸ்டைலஸ் மற்றும் மேக்னட் கீபோர்ட் கவர்
மி பேட் 5 விலை
இந்திய மதிப்பில்..
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி பேட் 5 மாடலின் விலை ரூ.22,900-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி பேட் 5 மாடலின் விலை ரூ.26,300-ஆக உள்ளது.
சியோமி மி பேட் 5 ப்ரோ
- டிஸ்பிளே: 11-இன்ச் டிஸ்பிளே ((2,560 x 1,600 பிக்சல்கள்)
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- மி பேட் 5 ப்ரோ வைஃபை மற்றும் 5 ஜி ஆதரவுகளுடன் வருகிறது
- வைஃபை மாடல் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது
- 5ஜி மாடல் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது
- வைஃபை மாடல் ஆனது 13எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா-வைடுலென்ஸ் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது
- 5ஜி மாடல் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது
- செல்பீ கேமரா: 8எம்பி
- சிப்செட்: ஸ்னாப்டிராகன் 870 SoC
- பேட்டரி: 8600 எம்ஏஎச் பேட்டரி
- 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- டால்பி அட்மோஸ்
- ஸ்டைலஸ் மற்றும் மேக்னட் கீபோர்ட் கவர்
- எட்டு ஸ்பீக்கர்கள் ஆதரவு உள்ளது
சியோமி மி பேட் 5 ப்ரோ விலை
இந்திய மதிப்பில்..
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி பேட் 5 ப்ரோ மாடலின் விலை ரூ.28,600-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மி பேட் 5 ப்ரோ மாடலின் விலை ரூ.32,100-ஆக உள்ளது.
மி பேட் 5 ப்ரோ மாடலின் 5ஜி வேரியண்ட விலை ரூ.40,100-ஆக உள்ளது.
குறிப்பாக மி பேட் 5 சாதனம் ஆனது டாஸ்லிங் ஒயிட் மற்றும் டார்க் க்ரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் மி பேட் 5 ப்ரோ மாடல் ஆனது பிளாக் மற்றும் டாஸ்லிங் ஒயிட் நிறங்களில் வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக