Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ரூ.2,100 கோடியில் பிரிடேட்டர் டிரோன்கள் - அமெரிக்கா சென்ற மோடியின் ப்ளான்!


 

இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்காவிடம் இருந்து டிரோன்களை வாங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என தகவல்

அமெரிக்காவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதர் மோடி 4 நாட்கள் சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த டிரோன்களை வாங்க திட்டமிட்டுள்ளார்.

ஆம், இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ராணுவ திறனை மேம்படுத்தவும் அமெரிக்காவிடம் இருந்து ரூ.2,100 கோடி செலவில் 30 ‘பிரிடேட்டர்ரக டிரோன்களை வாங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!