Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 அக்டோபர், 2021

சிரிக்க ரெடியா? இன்றைய காமெடிகள்... புதிர்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

------------------------------------------------------
இன்றைய காமெடிகள்...!!
------------------------------------------------------
ஆசிரியர் : உங்க மகனின் கையெழுத்தை இன்று முழு நாளும் பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!
தந்தை : அடடா! அவ்வளவு அழகா எழுதுவானா?
ஆசிரியர் : சுத்தம்... எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு..! அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் என்றேன்!
தந்தை : 😎😎
------------------------------------------------------
மணி : இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே நீங்க என்ன ஜோசியரா?
பாபு : இல்ல, இந்த பஸ் டிரைவர்.
மணி : 😵😵
------------------------------------------------------ 
அறிவாளிகளுக்கு மட்டுமே...!!
------------------------------------------------------
ஒரு படகில் 2000 கிலோ எடையுள்ள ஒரு பெண் யானை சென்று கொண்டு இருக்கும் போது திடீரென்று அந்த யானைக்கு 500 கிலோ எடையுள்ள குட்டி பிறக்கிறது. அந்த படகு 2000 கிலோ எடையை மட்டுமே தாங்கக்கூடியது. இப்போது அந்த படகு கடலில் மூழ்குமா அல்லது மூழ்காதா?


விடை :

🐘2000 கிலோ எடையுள்ள யானையின் வயிற்றில் 500 கிலோ குட்டி யானை உள்ளது. குட்டி யானை பிறந்தவுடன் பெரிய யானையின் எடை 1500 கிலோவாக மாறிவிடுகிறது.

🐘இதனால் பெரிய யானையின் எடை 1500 கிலோ மற்றும் குட்டி யானையின் எடை 500 கிலோ இரண்டும் சேர்ந்து 2000 கிலோவாக உள்ளது. இதனால் படகு கடலில் மூழ்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!